சைத்தான் படத்தில் சொந்த குரலில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: அருந்ததி நாயர்

Loading… ‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டணி ஜோடியாக நடித்திருப் பவர் அருந்ததி நாயர். விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரே‌ஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி இருக்கிறார். இது வருகின்ற டிசம்பர் 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. இது பற்றி கூறிய அருந்ததி நாயர்… “என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்திருக்கும் ‘சைத்தான்’ படம் எனக்கு தேவதை. Loading… என் மீது நம்பிக்கை வைத்து, … Continue reading சைத்தான் படத்தில் சொந்த குரலில் பேச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி: அருந்ததி நாயர்